இதுதான் சரியான நேரம்… குறைந்த விலையில் பிரிட்ஜ் கிடைக்குது – அமேசானில் அள்ளுங்கள்

Refridgerator Under Rs 15,000: குளிர்காலம் நெருங்க நெருங்க, குளிர்சாதனப் பெட்டிகளுக்கான தேவை பெரிதாக இருக்காது. தேவை குறைந்தவுடன் சந்தையில் கிடைக்கும் பிராண்டட் ஃபிரிட்ஜை மிகக் குறைந்த விலையில் நீங்கள் வாங்கலாம். நீங்கள் குளிர்சாதனப்பெட்டியை மலிவாகப் பெற நினைத்தால், இதுதான் உங்களுக்கான நேரம். 

குளிர்காலத்தில், குளிர் சாதனப்பெட்டியை 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். அந்த விலையில் கிடைக்கும் குளிர் குளிர்சாதனப் பெட்டிகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம். இது எதில் எவ்வளவு தள்ளுபடி உடன் கிடைக்கிறது என்பதையும் இதில் காணலாம். 

Samsung 183 L 3 Star

இந்த சாம்சங் ஃப்ரிட்ஜின் விலை அமேசானில் 18 ஆயிரத்து 999 ரூபாய் என பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், இப்போது இந்த குளிர்சாதன பெட்டியை 24 சதவீத தள்ளுபடியுடன் 14 ஆயிரத்து 490 ரூபாய்க்கு வாங்கலாம். வங்கி சலுகையுடன், 1500 ரூபாய் வரை தனி தள்ளுபடியும் இதில் கிடைக்கும். மேலும், 703 ரூபாய் முதல் ஆரம்ப மாதத்தவணையும் உள்ளது. zeenews.india.com/tamil/technology/cheap-6gb-ram-smartphones-under-10-thousand-rupees-in-amazon-sale-redmi-tecno-lava-477929

Whirlpool 184 L 2 

இந்த வேர்ல்பூல் ஃப்ரிட்ஜின் விலை 15 ஆயிரத்து 400 ரூபாய்தான். ஆனால் அமேசானில் இருந்து 22 சதவீத தள்ளுபடியுடன் இப்போது வெறும் 11 ஆயிரத்து 990 ரூபாய்க்கு வாங்கலாம். 581 ரூபாய் முதல் மாதத் தவணை ஆப்ஷனும் இதில் கிடைக்கிறது. மேலும், இதற்கு 1500 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கிறது.

Godrej 180 L 2 Star 

இந்த கோத்ரெஜ் ஃப்ரிட்ஜின் விலை 17 ஆயிரத்து 500 ரூபாய் விலையாகும். ஆனால் 29 சதவீத தள்ளுபடியுடன் 12 ஆயிரத்து 390 ரூபாய்க்கு வாங்கலாம். இது தவிர, 601 ரூபாய் முதல் மாதத் தவணை ஆப்ஷன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

LG 185 L 4 Star

LG குளிர்சாதனப்பெட்டியின் விலை 21 ஆயிரத்து 99 ரூபாய் ஆகும். இதை நீங்கள் 15 ஆயிரத்து 890 ரூபாய்க்கு 25 சதவீத தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த ஃப்ரிட்ஜில் 770 ரூபாய் மாதத் தவணை ஆப்ஷனிலும் வாங்கலாம். இது தவிர, வங்கி அட்டை மூலம் இந்த குளிர்சாதன பெட்டியில் ரூ.1500 தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.

Haier 190 L 4 Star

இந்த குளிர்சாதனப்பெட்டியின் விலை 20 ஆயிரத்து 990 ரூபாய். இதை 15 ஆயிரத்து 90 ரூபாய்க்கு 28 சதவீத தள்ளுபடியுடன் வீட்டிற்கு கொண்டு வரலாம். இதனை 732 ரூபாய் முதல் மாதத் தவணை செலுத்தலாம். இது தவிர, வங்கி அட்டை மூலம் குளிர்சாதன பெட்டியில் ரூ.1500 தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.