ரெய்க்ஜோன்ஸ் திடீரென ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வடக்கு அட்லாண்டிக் கடலி; உலகின் 18வது பெரிய தீவான ஐஸ்லாந்து ல் அமைந்துள்ளது ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை திடீரென வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது. இந்த எரிமலை கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த எரிமலை நேற்று இரவு ஆக்ரோஷத்துடன் வெடிக்க தொடங்கி தீப்பிழம்பைக் கக்கி வருகிறது. இங்குக் கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில் […]
