ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களின் முழு பட்டியல்…

2024 ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் துபாயில் இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 19 வீரர்கள் தக்கவைக்கப்பட்டதை அடுத்து மீதமுள்ள ஆறு வீரர்கள் ஏலம் மூலம் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 3 பேரும் இந்திய வீரர்கள் 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டாரில் மிட்செல்லை ரூ. 14 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்ததன் மூலம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.