பெய்ஜிங்: சீனாவில் 6.2 என்ற ரிக்டர் அளவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் அடுத்ததாக 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் சீனாவில் வசிக்கும் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். நம் அண்டை நாடான சீனாவின் வடமேற்கு பகுதிகள் என்பது மலை பிரதேசமாக உள்ளது. இங்கு தான் கன்சு மற்றும் கிங்காய்
Source Link
