சென்னை: காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சமீபத்தில் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண புகைப்படங்கள் மற்றும் ஹனிமூன் புகைப்படங்கள் என அடுத்தடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷ தருணங்களை சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி பதிவிட்டு வருகின்றனர். கோலமாவு கோகிலா, எல்கேஜி, டாக்டர், நெற்றிக்கண், பீஸ்ட், ஜெயிலர், டிடி ரிட்டன்ஸ், 80இஸ் பில்டப் என
