Tapsee – உருகி உருகி காதலித்த டாப்சி.. கடைசியில் தோல்விதான் மிச்சம்.. அவரே சொன்ன விஷயம்

சென்னை: Tapsee (டாப்சி) நடிகை டாப்சி தனது வாழ்க்கையில் நடந்த காதல் கதை குறித்து பேசியிருக்கிறார். தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கரியரில் முக்கியமான படமாக அமைந்தது ஆடுகளம். அந்தப் படம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. ஆடுகளம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக தனது நடிப்பை சிறப்பான முறையிலேயே வெளிப்படுத்தினார். அதனால்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.