சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதித்துள்ளது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலானது. நடிகை திரிஷா நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். நடிகர் மன்சூர் அலிகானின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட […]
