டெல்லி: தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் உண்மையில் தேசிய பேரிடாக எந்த பேரிடரையும் இதுவரை மத்திய அரசு அறிவிக்கவில்லை என்பதே உண்மை. பேரிடர் மேலாண்மைச் சட்டம் இதில் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். தமிழ்நாட்டின் தென்மாவட்ட மழை,
Source Link
