மயிலாடுதுறை: சீர்காழி கடற்கரையில் ஒதுங்கி வந்த பெட்டியால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. இறுதியில் அந்த பெட்டியை திறந்து பார்த்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை.. வரலாறு காணாத வெள்ளம், மழைநீர் காரணத்தினால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.. பெருங்களத்தூர்: அதனால்தான், பெருங்களத்தூர் நீர்நிலைகளிலிருந்து,
Source Link