ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; மோகன் பகான் அணியை வீழ்த்தி கோவா அணி வெற்றி..!

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் மோகன் பகான் – கோவா அணிகள் மோதின. இதில் 4-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியை வீழ்த்தி கோவா அணி வெற்றி பெற்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.