டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பாரத் நியாய் யாத்ரா’ என்ற பெயரில் மணிப்பூர் முதல் 14 மாநிலங்கள் வழியாக மும்பை வரை மீண்டும் யாத்திரை மேற்கொள்கிறார் . இந்த யாத்திரையானது சுமார் 6200 கி.மீ. தூரம் என்று கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’, ‘பாரத் நியாய யாத்ரா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராகுலின் இந்த யாத்திரை நடைபயணம் இல்லாம் பேருந்து மூலம் நடைபெற உள்ளது. மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய […]
