சென்னை: விஜயகாந்த் கொரோனா தொற்றால் உயிரிழந்த சூழலில் அவருக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்பது குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மேலும் விஜயகாந்த் முன்னதாகவே தனது இறப்பை கணித்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இனிக்கும் இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜயகாந்த் மொத்தம் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்
