வெள்ள நிவாரணம் 6,000.. நெல்லையில் இன்று முதல் மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.. விடுபட்டால் கிடைக்குமா?

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் இன்று முதல் வெள்ள நிவாரணதொகை ரூ.6,000 வழங்கப்படுகிறது. தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களை கொடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண தொகையை வாங்கிக் கொள்ளலாம். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 16,17 ஆம் தேதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத இந்த மழையால் தென் மாவட்டங்கள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.