சென்னை: நடிகர் சதீஷ் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து காமெடியனாக நடித்து கவனம் பெற்றவர். தற்போது இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சதீஷ் லீட் கேரக்டரில் நடித்த கான்ஜூரிங் கண்ணப்பன் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்தது. அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இந்தப் படத்தை இயக்கியிருந்த நிலையில், படத்திற்கு யுவன்