இந்தியாவின் முதல் கீமோதெரபி மருந்தை பெங்களூரைச் சேர்ந்த டாடா மெமோரியல் சென்டர் மற்றும் ஐடிஆர்எஸ் லேப்ஸ் ஆகியவை இனைந்து உருவாக்கியுள்ளது. இது இந்தியாவின் முதலாவது மட்டுமன்றி ஒரே கீமோதெரபி மருந்து என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு வாய்வழியாக திரவ வடிவில் வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருந்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 10000 குழந்தைகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தப் புற்றுநோயை கட்டுப்படுத்த இதுபோன்ற வாய்வழி கொடுக்கப்படும் 6-MP […]