டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் ஹமாஸ் நடத்திய கொடூரங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அங்கே போர் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் இஸ்ரேல் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல்
Source Link