சென்னை: ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரை விவாகரத்து செய்து விட்டு, சினிமாவில் நடித்தால் மட்டும் போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளார் பிரபல நடிகை ஒருவர். 90ஸ்களில் க்யூட்டான நடிகையாக இருந்த இவர் இப்போதும், அதே அழகுடன் இருக்கிறார். வடமாநிலத்தில் இவர் பிறந்து இருந்தாலும், அவர் அறிமுகமானது என்னவோ தமிழ் படத்தில் தான். தமிழ்