
எதிர்நீச்சல் ஜனனியின் க்யூட்டான புகைப்படங்கள்!
எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் அறிமுகமான மதுமிதாவுக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. அத்தொடரில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமிலும் மதுமிதாவின் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது புடவையில் க்யூட்டாக இருக்கும் மதுமிதாவின் புதிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டின் மழை பொழிந்து லவ் ரிக்வஸ்ட் கொடுத்து வருகின்றனர்.