டில்லி இன்று பிரதமர் மோடி, , சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைத் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். =கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னையில் இப்போட்டியின் நிறைவு விழா கோலாகலமாக நடத்தப்பட உள்ளது. பிரதமர் […]
