சென்னை: விஜயகாந்த் மறைவுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி வராமல் இருந்தது குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தன. புத்தாண்டு கொண்டாட்டம் முடித்து விட்டு கூலாக வந்து நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி டிராமா செய்வார்கள் என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இந்நிலையில், நடிகர் கார்த்தி இது என் வாழ்நாள்
