கொல்கத்தா: அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிரான அரசியல் சாசன நடவடிக்கைகள் பாயும் என அம்மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் மிரட்டல் விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் திட்டத்தில் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கில் மாநில அமைச்சர் ஜோதி பிரியா மாலிக்
Source Link
