சென்னை: பூந்தமல்லி – பரந்தூர் இடையே பறக்கும் ரயில் சேவை கொண்டுவர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ரூ.10ஆயிரம் கோடி செலவாகும் என திட்ட அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் செங்கல்பட்டு மாவட்டத்தின் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதற்காக 13 கிராமங்கள், நீர் நிலைகள் காலி செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், புறநகர் பகுதிகளில் இருந்து பரந்தூர் வர அனைத்து வகையான வசதிகளையும் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முனைந்து வருகிறது. இதன் […]
