அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கருவறையில் 5 வயது கொண்ட குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. இந்நிலையில் தான் அந்த சிலையின் உயரம், எடை உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக பல ஆண்டுகளாக சட்டபோராட்டம் நடந்தது. 2019ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Source Link
