சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் எண்ட் கார்ட் போடவுள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. வாரயிறுதி எபிசோடான இன்றும் நேற்றும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதை பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை அவர் பேசி வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி இன்றைய தினம் 98வது
