சென்னை: ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடி நிச்சயம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை ராஷ்மிகா தற்போது புஷ்பா 2, Rainbow, The Girlfriend, Chaava என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. காதலர்களுக்கும், டீன்
