சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் வடிவேலு தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். முன்னர் அவருக்கு இருந்த பஞ்சாயத்துக்கள் தீர்த்து வைக்கப்பட்டாலும் இப்போதும் அவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்கூட தெரிவிக்காதது. வடிவேலு அவ்வாறு நடந்துகொண்டது பெரும் கண்டனத்தை அவருகு பெற்றுக்கொடுத்தது. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் வடிவேலு. கவுண்டமணியும்,
