இந்தியாவில் உள்ளவர்களே இதுவரை அதிகம் அறிந்திராத லட்சத்தீவுகளின் இயற்கை அழகு மிகுந்த கடற்கரை பகுதிகள், கடந்த வாரம் பிரதமர் மோடி சென்று வந்த பிறகு உலக அளவில் பேசப்படுகிறது. லட்சத்தீவின் வளர்ச்சிக்காகவும் கிரிமினல் சட்டங்களில் மாற்றம் செய்ததற்காகவும் இந்த நிலப்பரப்பின் நிர்வாகியாக செயல்பட்டு வரும் பாஜக முன்னாள் அமைச்சர் பிரபுல் கோடா படேலுக்கு எதிராக இங்கு வாழும் 70,000 மக்களும் 2021 ம் ஆண்டு ஓரணியில் திரண்ட போது லட்சத்தீவு குறித்து பரவலாகப் பேசப்பட்டது. இதனையடுத்து தற்போது […]
