இதுவரை சர்ச்சையில் சிக்காததற்கு காரணம் இதுதான்.. அம்மு அபிராமி பளீச்!

சென்னை: ராட்சசன் படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றவர் அம்மு அபிராமி, அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், நான் ஒரு நடிகை என்பதால், அனைவரும் என் நடிப்பை பற்றித்தான் பேச வேண்டும் என் சொந்த விஷயத்தை பொது இடத்தில் பேசுவதை விரும்பவில்லை என்றார். தென்னிந்திய

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.