புவனேஸ்வரம்: அனைத்து மருந்து சீட்டுகள், மருத்துவ அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும் என ஒடிஸா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுவாக மருத்துவர்களின் கையெழுத்து அழகாகத்தான் இருக்கும். ஆனால் அவர்கள் மருந்துச் சீட்டுகளில் மட்டும் கிறுக்குவது போல் எழுதுவார்கள். அந்த மருத்துவரின் கையெழுத்து பழகிய மருந்தாளுநர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் சில கையெழுத்துகளை வேறு மருந்தாளுநர்கள் கண்டுபிடிக்க
Source Link
