என் பொண்டாட்டி திட்ட போறா.. பிக் பாஸ் வீட்டில் அலப்பறை செய்த கூல் சுரேஷ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன்7 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். மேலும், பிக் பாஸ்சீசன் 7 நிகழ்ச்சி ஜனவரி 14ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பிக்பாஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.