சென்னை: நடிகை நயன் தாரா தமிழின் டாப் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட அவருக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நடிப்பு மட்டுமின்றி பல்வேறு தொழில்களிலும் அவர் ஈடுபட்டுவருகிறார். அந்தவகையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் Femi 9 என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து
