சென்னை: சென்னை அடுத்த எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ரசாயண ஆலையில் இருந்து வெளியான அம்மோனியா கசிவால், அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் 26ம் தேதி அன்று இரவு எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு தனியார் உரத் தொழிற்சாக்கு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு […]
