சென்னை: விஜயகாந்தின் மக்கள் பணிகளை திமுக அரசு மறைக்க முயற்சித்து வருவதாகவும், அதை கண்டித்து, வரும் 20ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தேமுக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்து உள்ளார். திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் வரை செல்லுகின்ற பழைய தஞ்சாவூரான் சாலை என புகழ்பெற்ற அந்த சாலையில் மழை மற்றும் வெள்ள காலங்களில் மக்கள் செல்ல முடியாமல் போக்குவரத்தே தடைபட்டு போகும் அவலநிலை இருந்தது. அந்த அவலநிலையை போக்கியவர் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் என்பதை கள்ளக்குறிச்சி […]
