மாலே: மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு எதிராகக் கருத்துகளைக் கூறிய ஆளும் கட்சியினர் அங்கே நடந்த முக்கியமான தேர்தல் ஒன்றில் படுதோல்வி அடைந்துள்ளனர். மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் கடந்த சில வாரங்களாகவே பிரச்சினை தான் இருக்கிறது.. இந்தியப் பிரதமர் மோடி குறித்து மாலத்தீவைச் சேர்ந்த துணை அமைச்சர்கள் சிலர் சர்ச்சை கருத்துகளைக் கூறினர். இது பெரும் விவாதமாக மாறியது. {image-maidva-down-1705205114.jpg
Source Link
