சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக 12ம் தேதி ரிலீஸானது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான கேப்டன் மில்லர் படத்துக்கு, முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது. இந்நிலையில், மூன்றாவது நாளில் கேப்டன் மில்லர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து
