வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி அறிவித்து உள்ளார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான முன்னாள் அதிபர் டிரம் முன்னிலையில் உள்ள நிலையில், விவேக் ராமசாமி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். டிரம்பை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. தற்போதுள்ள அமெரிக்க அதிபர் பிடன் பதவிக்காலம். இந்த ஆண்டு (2024) முடியவுள்ளதால் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் […]
