சென்னை: நடிகை ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பொங்கல் அதுவுமா எதுக்கு இப்படி ஒரு போஸ்ட் என்று ஷிவானியிடம் செல்ல சண்டை போட்டு வருகின்றனர். விஜய் டிவி பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமான ஷிவானிக்கு இளசுகள் மட்டுமில்லாமல் இல்லத்தரசிகளும் ரசிகர்களாக மாறினார்கள். அந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷிவானி,
