அயோத்தி: ராமஜென்ம பூமியில் கும்பாபிஷேக பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நாளன்று நாட்டு மக்கள் அனைவர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2020 ஆம்
Source Link
