வசூலில் 50 கோடியை கடந்த அயலான்! கோவையில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்!

அயலான் படம் ரூ.50 கோடியை கடந்துள்ளது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.