"மோடி அரசியல் விழா" ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஏன் செல்லவில்லை -ராகுல் விளக்கம்

Rahul Gandhi On Ram Temple: ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லாததற்கு காரணத்தை சொன்னா காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நரேந்திர மோடி அரசியல் விழாவாக மாற்றப்பட்டு உள்ளது எனவும் ராகுல் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.