திருச்சூர்: கேரளாவிற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவிலிலும் திருப்பாறையாறு ஸ்ரீராம சுவாமி கோவிலிலும் சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார் பிரதமர் மோடி. அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11 நாள் விரதம் இருப்பதாகக் கடந்த 12ம்
Source Link