வெற்றியை தொட முடியாத பத்மினியின் மகன்.. இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

சென்னை: தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக கொடிகட்டி பறந்திருந்த நடிகை பத்மினி, தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார். பத்மினியின் ஒரே மகன் பிரேம் ஆனந்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த பத்மினி, தமிழ் சினிமாவில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.