107வது பிறந்தநாள்: எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர்கள், ஓபிஎஸ் மரியாதை…

சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதுபோல முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.சும் மரியாதை செலுத்தினார். அதிமுக நிறுவனமும், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் இன்று  கொண்டாடங்பபட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜிஆர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில், அமைச்சர்  சேகர்பாபு  மற்றும் அமைச்சர் பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதுபோல […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.