MGR Birthday – எம்ஜிஆர் பிறந்தநாள்.. அவருக்கு போஸ்டர் அடிக்க சொன்னா யாருக்கு அடிச்சிருக்காங்க பாருங்க

சென்னை: புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர். நடிகராக மட்டுமின்றி அதிமுக கட்சியின் நிறுவனராகவும் விளங்கிய அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். இன்று அவரது 107ஆவது பிறந்தநாள். இந்த சூழலில் திருப்பத்தூரில் அவருக்கு போஸ்டர் அடிப்பதற்கு பதிலாக இன்னொருவருக்கு அடித்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தமிழ்நாட்டில் யாராலும் மறக்கமுடியாத பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். எம்ஜிஆர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.