சென்னை: வடிவேலு போலவே திமுகவில் ஐக்கியமாகி விட்டார் நடிகர் சூரி என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு பரபரப்பை பற்ற வைத்துள்ளார். பரோட்டா சூரியாக வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான சூரி தொடர்ந்து பல படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படம்
