Trisha – திரிஷா ஃபோனில் ஹீரோக்கள் நம்பர் இப்படித்தான் இருக்கும்.. அஜித் நம்பர் இல்லை.. அம்மணி செம விவரம்

சென்னை: நடிகை திரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக கோலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் அவர் கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார். இந்த சூழலில் தன்னுடன் நடித்த ஹீரோக்களின் பெர்சனல் நம்பரை அவர் எப்படி சேவ் செய்துவைத்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.