Sadha – அஜித்தை பற்றி ஒன்று சொல்லலாமா வேண்டாமா என தெரியவில்லை.. உண்மையை உடைத்த சதா

சென்னை: நடிகை சதா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் சொல்லிக்கொள்ளும்படியான ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது . இதனையடுத்து ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்தார். மேலும் வைல்டு லைஃப் போட்டோகிராஃபியிலும் ரொம்பவே ஆர்வமாக இருந்துவருகிறார் சதா. தெலுங்கில் 2002ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.