அகமதாபாத்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு குஜராத்தில் நடைபெற்ற ராமர் ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
Source Link
