கோயம்பேடா… கிளாம்பாக்கமா… கரார் காட்டும் அமைச்சர் – பயணிகளுக்கு தொடரும் குழப்பம்!

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோயம்பேடில் இருந்துதான் பேருந்தை இயக்குவோம் என கூறிவந்த நிலையில், அதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.