பழனி: பழனி அடிவாரம், பேருந்து நிலைய பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் செயல்பட்டு வரும் நிலையில், தைபூசத்தை ஓட்டி வருவாய்துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதனை இப்போது பார்ப்போம். நாளை மறுநாள் தை பூசம் திருநாள் வருகிறது. பொதுவாக தைபூசம் நாள் அன்று கோவை, திருப்பூர், பழனி, ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்பட
Source Link
